மெய்யெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் அரிச்சுவடியில் க் தொடங்கி ன் வரையுள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் எனப்படுகின்றன. இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துகள் வல்லினத்தையும், மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் இவ்விரண்டுவகை ஒலிகளுக்கும் இடைப்பட்ட ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.

வல்லினம் மெல்லினம் இடையினம்
க் ங் ய்
ச் ஞ் ர்
ட் ண் ல்
த் ந் வ்
ப் ம் ழ்
ற் ன் ள்

மெய்யெழுத்துகள், உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன.

மெய்யெழுத்துகளுக்கான உதாரணங்கள் சில:

எழுத்து பெயர் எழுத்தின் பெயர் சொல்
க் க் k க்கம்
ங் ங் ng சிங்கம்
ச் ச் ch ச்சை
ஞ் ஞ் nj ஞ்சு
ட் ட் D ட்டு
ண் ண் N ண்
த் த் t த்து
ந் ந் nt ந்து
ப் ப் p ப்பு
ம் ம் m ம்பு
ய் ய் y மெய்
ர் ர் r பார்
ல் ல் l ல்வி
வ் வ் v வ்வு
ழ் ழ் zh வாழ்வு
ள் ள் L ள்ளம்
ற் ற் R வெற்றி
ன் ன் n ன்பு

இலக்கணம்[தொகு]

தனிமெய்யெழுத்தில் தமிழ்ச் சொற்கள் தொடங்கா எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்யெழுத்து&oldid=1864634" இருந்து மீள்விக்கப்பட்டது