உயிரெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உயிரெழுத்துக்கள் தமிழில் பன்னிரண்டாகும். அவை- அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ

  • உயிரெழுத்து தனித்து இயங்கிச் சொல் ஆகும் (ஈ, மா, வை)
  • உயிரெழுத்து இல்லாத சொல் எந்த மொழியிலும் இல்லை
  • மெய்யெழுத்து தனித்து இயங்கிச் சொல் ஆவது இல்லை. உயிரோடு இணைந்துதான் சொல் ஆகும்.
</tr
எழுத்துபெயர் எழுத்தின் பெயர்சொல் பலுக்கல் (ஒலிப்பு)பொருள்
அகரம்aம்மாammamother
ஆகாரம்AடுAadugoat
இகரம்iலைilaileaf
ஈகாரம்Iட்டிiittijavelin
உகரம்uடைudaicloth/dress
ஊகாரம்Uஞ்சல்Uunjalswing
எகரம்eட்டுettunumber eight
ஏகாரம்EணிENiladder
ஐகாரம்aiந்துAinthunumber five
ஒகரம்oன்பதுonpathunumber nine
ஓகாரம்Oடம்Odamboat
ஔகாரம்auவை auvaia olden day poet
அஃகேனம்AhகுeHkusteel
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரெழுத்து&oldid=2196886" இருந்து மீள்விக்கப்பட்டது