உள்ளடக்கத்துக்குச் செல்

மேல் முன் இதழ்குவி உயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேல் முன் இதழ்குவி உயிர்
y
அ.ஒ.அ எண்309
குறியேற்றம்
உள்பொருள் (decimal)y
ஒருங்குறி (hex)U+0079
X-SAMPAy
கிர்சென்பவும்y
ஒலி

 
பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் •  ஒலி
முன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்
மேல்
iy
ɨʉ
ɯu
ɪʏ
ʊ
eø
ɘɵ
ɤo
ɛœ
ɜɞ
ʌɔ
æ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

மேல் முன் இதழ்குவி உயிர் அல்லது மூடிய முன் இதழ்குவி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் காணப்படும் உயிர் வகைகளுள் ஒன்று. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் இதன் குறியீடு y, இதற்கு இணையான X-SAMPA குறியீடு y. ஒலியமைப்பு அடிப்படையில் பல மொழிகளில் இது ‹ü› அல்லது ‹y› என்பவற்றால் குறிக்கப்படுகிறது. இவற்றைவிட பிரெஞ்சு மொழி, பிற ரோமனெசுக் மொழிகள், அங்கேரிய மொழி என்பவற்றில் இது ‹u› என்பதாலும், நடு செருமன் மொழி, பல ஆசிய மொழிகளின் ரோமனாக்கம் போன்றவற்றில் இது ‹iu›/‹yu› என்னும் குறியீடுகளாலும் குறிக்கப்படுகின்றன. இதுபோல டச்சு மொழியில், ‹uu›; அங்கேரிய மொழியில் ‹ű›; சிரில்லிக் மொழியில் ‹уь›; போன்றவை இதற்கு இணையானவை.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_முன்_இதழ்குவி_உயிர்&oldid=2744906" இலிருந்து மீள்விக்கப்பட்டது