பவேரிய மொழி
Appearance
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Austro-Bavarian | |
---|---|
Boarisch | |
பிராந்தியம் | ஆஸ்திரியா செருமனி, பவேரியா இத்தாலி, Bolzano-Bozen |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 12 million (date missing) |
Indo-European
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | gem |
ISO 639-3 | bar |
பவேரிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் செருமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி, செருமனி, பவேரியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பன்னிரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.