| மெய்யெழுத்துகள் |
| IPA | எடுத்துக்காட்டுகள் | தமிழ்[1] |
| b |
beau, பொ3 |
/ ப்3 / |
| d |
doux, து3 |
/ த்3 / |
| f |
fête, வெ2த்; pharmacie, வ2ர்மஸி |
/ வ்2 / |
| ɡ |
gain, கெ3ன் ; guerre, கே3ர் |
/ க்3 / |
| k |
cabas, க1பா3; archaïque, அர்.க1.இ.க்1; aquarelle, அ.கு1.அ.ரெல்; kelvin, கெ1ல்வீன் |
/ க்1 / |
| l |
loup, லூ |
/ ல் / |
| m |
mou, மூ; femme, வா2ம் |
/ ம் / |
| n |
nous நூ; bonne, பொ3ன் |
/ ந் /, / ன் / |
| ɲ |
agneaux, அ.ஞொ |
/ ஞ் / |
| ŋ |
parking, பர்.கி1ங் |
/ ங் / |
| p |
passé, ப1.ஸெ |
/ ப்1 / |
| ʁ |
roue; rhume[2] |
/ ற்2 / (அடித்தொண்டை றகரம்); guttural r |
| s |
sa, சா7; hausse, ஓச்7; ce, சு; garçon கார்சோ7(ன்); |
/ ச்7 / |
| ʃ |
chou, சூ5; schème, செ5ம்; |
/ ச்5 / |
| t |
tout, து1; thé, தே1 |
/ த்1 / |
| v |
vous, வூ; wagon, வகோ3ன் |
/ வ் / |
| z |
hasard,அசா71 ; zéro, சே71றோ2 |
/ ச்71 / |
| ʒ |
joue, ழ்சூ; geai, ழ்சே |
/ ழ்ச் / |
| உயிர்ப்போலிகள் |
| j |
fief, வ்2யெவ்2; payer, பெய்யெ; fille வி2ய்யெ; travail, த்ற2வய் |
/ ய் / |
| w |
oui ஊஇ; loi (இ)லுஅ; moyen, மொய்யா(ன்); web, இவெப்3 |
/ உஇ / |
| ɥ |
huit, இயுவீட் |
/இய்உஇ/ |
|
| உயிரெழுத்துகள் |
| IPA | எடுத்துக்காட்டுகள் | தமிழ்[3] |
| a |
patte, ப1த்1 |
/ அ / |
| ɑ |
pâte, பா1த்1; glas க்3லா |
/ ஆ / |
| e |
clé க்1லெ; les, லெ; chez செ5; aller அலெ; pied, பெ |
/ எ2 / |
| ɛ |
mère, மெற்2; est எச்7ட்; abdomen அப்டூ6மென்; faite, வெ2ட்5 |
/ எ / |
| ɛː |
fête வே2ட்5; maître[4], மேற்2 |
/ ஏ / நெடில் [ɛ] |
| ə |
le, ல்அ2; reposer[5], ர்அ2ப்பொசி7 |
அகரத்தினும் குறுகிய அகரம் |
| i |
si சி7; île இல்; y இ |
/ இ / |
| œ |
sœur சி7யூற்2; jeune, ழ்சென் |
ஏறத்தாழ ஆங்கிலச் சொல் bir இல் உள்ளது போலவே ஒலிக்கும் (esp. in RP) |
| ø |
ceux, ச்7யூ; jeûne, ழ்சென் |
| o |
sot, சூ7; hôtel, ஒட்5டெ5ல்; haut, ஒ; bureau, ப்3யொறோ2 |
/ ஒ / |
| ɔ |
sort சோற்2; minimum, மினிமோன் |
/ ஓ / |
| u |
coup, கு |
/ உ / |
| y |
tu, த்யு; sûr, ச்7யூற் |
/ இயு / |
| மூக்கொலி உயிரெழுத்துகள் |
| ɑ̃ |
sans சொ7ன்; champ, சொன்; vent வொன்; temps; Jean ழ்சொன்; taon டொ5ன் |
மூக்கொலி ஒகரம் கலந்த அகரம் [ɑ] |
| ɛ̃ |
pain பான்; daim, டா6ன்; plein, ப்ளான்; Reims; bien |
மூக்கொலி எகரம், ஆனால் மூக்கொலி அகரம் போலவும் ஒலிக்கும் [ɛ] |
| œ̃ |
brun ப்3ரொன், parfum[6], பற்2வொன் |
மூக்கொலி ஒகர எகரம் [œ] |
| ɔ̃ |
son சொ7ன்; nom நொம் |
மூக்கொலி ஒகரம் [ɔ] |
| |
| எழுத்தொலிகடந்த சொல்லளவுக் குறிகள் |
| IPA |
எடுத்துக்காட்டுகள் | விளக்கம் |
| ˈ |
moyen [mwaˈjɛ̃][7] |
சொற்சர அழுத்தம் |
| . |
pays [pe.i][8] |
அசை எழுத்து எல்லையில், அல்லது இடை எல்லையில் |
| ‿ |
les agneaux [lez‿aˈɲo] |
liaison[9] |
|