தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம்
Appearance
![]() | |
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1985 |
தலைமையகம் | பிலாஸ்பூர், சத்தீஸ்கர், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் | தலைவர் & மேலாண்மை இயக்குநர் |
தொழில்துறை | நிலக்கரி சுரங்கங்கள் |
உற்பத்திகள் | நிலக்கரி |
உரிமையாளர்கள் | இந்திய அரசு |
தாய் நிறுவனம் | கோல் இந்தியா |
இணையத்தளம் | www |
தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் (South Eastern Coalfields Limited (SECL) 1985ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மகா நவரத்தின மதிப்பு பெற்ற நிறுவனமான கோல் இந்தியாவின் எட்டு துணை நிறுவனங்களில் ஒன்றாகும்.[1][2]
சிறு நவரத்தின மதிப்பு பெற்ற[3], இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரில் உள்ளது.
இந்நிறுவனம் சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் 92 நிலக்கரி வயல்களைக் கொண்டது. அதில் 70 நிலத்தடியிலும், 21 திறந்த வெளியிலும், 1 திறந்த வெளி மற்றும் நிலத்தடியிலும் உள்ளது. [4]
இந்நிறுவனம் 1985ல் துவக்கப்பட்டது.[5][6]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SECL". Archived from the original on 2018-01-28. Retrieved 2018-02-26.
- ↑ Subsidiaries of Coal India Limired International directory of company histories, Volume 44 by Thomas Derdak, Tina Grant
- ↑ "SECL Company Profile : Page 2 :PDF" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. Retrieved 2018-02-26.
- ↑ "SECL - Mines". Archived from the original on 2011-06-06. Retrieved 2018-02-26.
- ↑ [1] Eastern Coalfields Limited (Ministry of Energy, Department of Coal) Page 2.
- ↑ [2]