ஓமான் ஏர்
| |||||||
நிறுவல் | 4 சூன் 1993 | ||||||
---|---|---|---|---|---|---|---|
வான்சேவை மையங்கள் | மஸ்கட் சர்வதேச விமான நிலையம் | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 51 | ||||||
சேரிடங்கள் | 50 | ||||||
தாய் நிறுவனம் | ஓமான் ஏவியேசன் குழுமம் | ||||||
தலைமையிடம் | மஸ்கட் சர்வதேச விமான நிலையம், மஸ்கத் | ||||||
முக்கிய நபர்கள் |
| ||||||
இணையத்தளம் | omanair.com |
ஓமான் ஏர் (Oman Air) என்பது ஓமானின் தேசிய வானூர்தி நிறுவனம் ஆகும்.[1] ஓமான் ஏர் மஸ்கத் பன்னாட்டு வானுர்தி நிலையத்தை மையமாக கொண்டு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் சேவைகளை இயக்குகிறது.[2]
வரலாறு[தொகு]
ஓமான் ஏர் 1970 ஆம் ஆண்டு ஓமான் பன்னாட்டு சேவை (ஓஐஎச்) ஆரம்பிக்கப்பட்டது. முதலில் பீட் அல் பாலாச் வானூர்தி நிலையத்தில் பயணிகள் வானூர்தி சேவையை தொடங்கியது.[3] 1972 ஆம் ஆண்டில் மஸ்கத் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு மாற்றியது. 1977 ஆம் ஆண்டில் வளைகுடா விமானத்தை வாங்கியது.
1993 ஆண்டு ஓமான் ஏர் நிறுவப்பட்டது. மார்ச் மாதம் போயிங் 737-300 வானூர்தி மஸ்கத்தில் இருந்து சலாலாவுக்கு சேவையை துவங்கியது.[4] அதே ஆண்டு சூலை மாதம் முதல் பன்னாட்டு வானூர்தி சேவை துபாய்க்கு இயக்கப்பட்டது.[3]
நவம்பரில் திருவனந்தபுரம், குவைத்து மற்றும் கராச்சி சேவைகளை துவங்கியது.
பெருநிறுவன விவகாரம்[தொகு]

தற்போதைய சேவைகள்[தொகு]
சூலை 2020 நிலவரப்படி, ஓமான் ஏர் மஸ்கத்தில் இருந்து 27 நாடுகளில் 50 இடங்களுக்கு இயக்குகிறது. ஓமான் ஏர் இந்கியவுக்கு மட்டும் 11 நகரங்களுக்கு வானூர்திகளை இயக்குகிறது.[5][6]
வானூர்திகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Oman Air Profile". 20 November 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 October 2012 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ Contact Us பரணிடப்பட்டது 2019-01-31 at the வந்தவழி இயந்திரம். Oman Air. Retrieved on 14 August 2017.
- ↑ 3.0 3.1 "History". Oman Air. 17 August 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 December 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kingsley-Jones, Max. Emerging power. Flight Global. http://www.flightglobal.com/pdfarchive/view/1999/1999%20-%200897.html. பார்த்த நாள்: 10 December 2010.
- ↑ "Oman Air Destinations". Omanair.com. 8 மே 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Air, Oman. "Our Network | Oman Air". www.omanair.com/ (ஆங்கிலம்). 2020-07-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-07-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 7.00 7.01 7.02 7.03 7.04 7.05 7.06 7.07 7.08 7.09 7.10 7.11 7.12 7.13 7.14 7.15 7.16 7.17 7.18 7.19 7.20 7.21 7.22 "Our Network". Oman Air. 2019-09-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-11-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Airlines Suspends China flights due to Coronavirus outbreak". Reuters. Reuters. 25 February 2020.
- ↑ "Oman Air adds Athens service from June 2019". Routesonline. 9 November 2018. https://www.routesonline.com/news/38/airlineroute/281457/oman-air-adds-athens-service-from-june-2019/.
- ↑ "Oman Air plans Nairobi March 2017 launch". routesonline. 13 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் Oman Air தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.