கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையம்
مطار القاهرة الدولي
Maṭār al-Qāhirah al-Duwaliyy
CairoIntlAirportTerminal3.jpg
ஐஏடிஏ: CAIஐசிஏஓ: HECA
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொதுத்துறை
இயக்குனர் கெய்ரோ வானூர்தி நிலைய நிறுவனம்
சேவை புரிவது கெய்ரோ, எகிப்து
மையம் ஏர் பெய்ரோ
ஏஎம்சி எயர்லைன்சு
எகிப்துஏர்
எகிப்துஏர் எக்சுபிரசு
நெசுமா ஏர்லைன்சு
நைல் ஏர்
உயரம் AMSL 382 ft / 116 m
ஆள்கூறுகள் 30°07′19″N 31°24′20″E / 30.12194°N 31.40556°E / 30.12194; 31.40556
இணையத்தளம் cairo-airport.com
நிலப்படம்

Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Egypt" does not exist.

ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
05L/23R 3 10,830 அசுபால்ட்டு
05C/23C 3 13 அசுபால்ட்டு
05R/23L 4 13 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2012)
பயணிகள் 14
பொருளியல்நிலைத் தாக்கம் <.0[1]
சமூகத் தாக்கம் <sp.5[1]
மூலங்கள்: வானூர்திநிலைய வலைத்தளம்[2], DAFIF[3]
பயணியர் புள்ளிவிவரங்கள்[1]

கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையம் (Cairo International Airport, (ஐஏடிஏ: CAIஐசிஏஓ: HECA), அராபிக்: مطار القاهرة الدولي‎; Maṭār al-Qāhirah al-Duwaliyy) கெய்ரோவிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்; இது எகிப்தின் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாகவும் உள்ளது. எகிப்துஏர், எகிப்துஏர் எக்சுபிரசு போன்ற பல வான்வழிச் சேவை நிறுவனங்களுக்கு அச்சுமையமாக விளங்குகின்றது. இந்த வானூர்தி நிலையம் நகரத்தின் வணிகப் பகுதியிலிருந்து வடகிழக்கில் கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர்கள் (9.3 mi) தொலைவில் அமைந்துள்ளது. இது ஏறத்தாழ 37 சதுர கிலோமீட்டர்கள் (14 sq mi) பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் ஜோகானஸ்பேர்க்கின் ஓ. ஆர். டாம்போ பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அடுத்ததாக, இரண்டாவது மிக நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாக விளங்குகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Cairo International airport – Economic and social impacts". Ecquants. பார்த்த நாள் 7 September 2013.
  2. "Cairo International Airport".
  3. உலக ஏரோ தரவுத்தளத்தில் HECA குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.மூலம்: DAFIF.