எகிப்துஏர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எகிப்துஏர்
Egypt Air.svg
IATA ICAO அழைப்புக் குறியீடு
MS MSR EGYPTAIR
நிறுவல்7 சூன் 1932; 89 ஆண்டுகள் முன்னர் (1932-06-07) (மிஸ்ர எயர்லைன்சு என)
செயற்பாடு துவக்கம்சூலை 1933
வான்சேவை மையங்கள்கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையம்
முக்கிய நகரங்கள்
  • போர்கு எல் அரபு வானூர்தி நிலையம்
  • உர்கடா பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • லுக்சார் பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • ஜாம் எல்-ஷேக் பன்னாட்டு வானூர்தி நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்எகிப்துஏர் பிளஸ்[1]
வான்சேவைக் கூட்டமைப்புஇசுடார் அலையன்சு
துணை நிறுவனங்கள்
வானூர்தி எண்ணிக்கை61
சேரிடங்கள்78
மகுட வாசகம்வான்வெளியை இரசியுங்கள் (அரபு மொழி: تمتع بالسماء)
தாய் நிறுவனம்எகிப்துஏர் சார்புவைப்பு நிறுவனம்
தலைமையிடம்எகிப்துஏர் நிர்வாகக் கட்டிட வளாகம்
கெய்ரோ, எகிப்து
ஊழியர்கள்9,000 (திசம்பர் 2014)[2]
இணையத்தளம்egyptair.com

எகிப்துஏர் (EgyptAir, அராபி: مصر للطيران, Miṣr liṭ-Ṭayarān) எகிப்தின் கொடிதாங்கிய வான்வழிச்சேவை நிறுவனம் ஆகும்.[3] கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையத்தை தனது அச்சுமையமாகக் கொண்டு மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா, மற்றும் அமெரிக்காகளில் உள்ள 75க்கும் மேற்பட்ட சேரிடங்களுக்கு முன்வெளியிட்ட அட்டவணைப்படியாக பயணிகள், சரக்கு சேவைகளை வழங்கி வருகின்றது. கெய்ரோவை அடிப்படையாகக் கொண்ட உள்நாட்டு சேவைகளையும் வழங்கும் எகிப்துஏர் 2011 புரட்சிக்குப் பின்னர் இலாபமிகு இயங்குதலை மீட்க முயன்று வருகின்றது. எகிப்துஏர் இசுடார் அலையன்சில் சூலை 11, 2008இல் இணைந்தது; தவிரவும் அராபெசுக் ஏர்லைன் அலையன்சு, அரபு ஏர் கேரியர்சு அமைப்பு ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

நூற்கோவை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
எகிப்துஏர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகிப்துஏர்&oldid=3235851" இருந்து மீள்விக்கப்பட்டது