அலெக்சாந்திரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலெக்சாந்திரியா/>Alexandria
அலெக்சாந்திரியா

إسكندرية இஸ்காந்தரிய்யா
Αλεξάνδρεια
Alexandria,Egypt,Skyline.jpg
அலெக்சாந்திரியா/>Alexandriaஅலெக்சாந்திரியா-இன் கொடி
கொடி
அடை பெயர்: நடுநிலத்தின் முத்து
அலெக்சாந்திரியா/>Alexandriaஅலெக்சாந்திரியா is located in எகிப்து
அலெக்சாந்திரியா/>Alexandriaஅலெக்சாந்திரியா
அலெக்சாந்திரியா/>Alexandria
அலெக்சாந்திரியா
Location in Egypt
ஆள்கூறுகள்: 31°12′N 29°55′E / 31.200°N 29.917°E / 31.200; 29.917
நாடு  எகிப்து
நிறுவல் கிமு 331
பரப்பு
 • மொத்தம் 1
மக்கள்தொகை (2006)
 • மொத்தம் 4
  2006 கணக்கெடுப்பு
நேர வலயம் எசீநே (ஒசநே+2)
 • கோடை (ப.சே.நே.) +3 (ஒசநே)
தொலைபேசி குறியீடு ++3
இணையத்தளம் Official website
Alexandria at sunset.
Alexandria streets.

அலெக்சாந்திரியா (Alexandria - அல்-இசுகந்தரியா) என்பது எகிப்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரை மசிடோனியப் பேரரசன் அலெக்சாந்தர் தோற்றுவித்து, இதற்குத் தன் பெயரை இட்டதாகக் கூறப்படுகிறது. இது எகிப்திலேயே இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இதன் பரப்பளவு 1,034.4 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 4.1 மில்லியன் ஆகும். பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பார்வோனின் கலங்கரைவிளக்கம் இங்குதான் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாந்திரியா&oldid=1828672" இருந்து மீள்விக்கப்பட்டது