கோவா சர்வதேச விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோவா பன்னாட்டு வானூர்தி நிலையம்
டபோலிம் வானூர்தி நிலையம்

Aeroporto de Dabolim
Goa-Vasco 03-2016 12 Dabolim Airport.jpg
புதிதாக கட்டப்பட்ட முனையம்
ஐஏடிஏ: GOIஐசிஏஓ: VAGO
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India airport" does not exist.விமான நிலையத்தின் அமைவிடம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது/இராணுவம்
உரிமையாளர் கோவா & இந்தியக் கடற்படை[1]
இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவது கோவா
அமைவிடம் Dabolim, மர்மகோவா, கோவா,
 இந்தியா
உயரம் AMSL 56 m / 184 ft
ஆள்கூறுகள் 15°22′51″N 073°49′53″E / 15.38083°N 73.83139°E / 15.38083; 73.83139ஆள்கூற்று: 15°22′51″N 073°49′53″E / 15.38083°N 73.83139°E / 15.38083; 73.83139
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
08/26 3 11,253 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2014-15)
பயணிகள் 4.
விமான போக்குவரத்து 33.
சரக்கு 4.
மூலம்: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்,[2][3]

கோவா சர்வதேச விமான நிலையம், இந்திய மாநிலமான கோவாவிம் டபோலிம் நகரத்தில் அமைந்துள்ளது. இதனால் இதற்கு டபோலிம் விமான நிலையம் என்ற பெயரும் உண்டு. கோவாவில் உள்ள ஒரே விமான நிலையம் இது தான். இந்த நிலையத்தில் பொதுமக்களை ஏற்றிச் செல்லும் விமானங்களும், இந்திய இராணுவத்தின் வான்படை விமானங்களும் நிறுத்தப்படுகின்றன. எனவே, இது படைத்துறையின் வானூர்தித் தளமாகவும் செயல்படுகிறது.[4]

விமானங்களும் சேரும் இடங்களும்[தொகு]

தாம்சன் ஏர்வேசின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம்
விமான நிறுவனங்கள் சேரிடங்கள் Terminal
ஏர் அரேபியா ஷார்ஜா 2
ஏர் இந்தியா தில்லி, ஹைதராபாத், மும்பை, புனே 1
ஏர் இந்தியா பெங்களூர், சென்னை, துபாய், குவைத், மும்பை, மஸ்கட் 2
ஏர்ஏசியா குவாலா லம்பூர் 2
ஏரேசியா இந்தியா பெங்களூர், தில்லி 1
பின்னையர் துபாய் அல்-மக்தவும், துபாய், ஹெல்சிங்கி 3
கோஏர் அகமதாபாத், தில்லி, பெங்களூர், சண்டிகர், லக்னோ, மும்பை 1
இன்டிகோ அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், தில்லி, ஹைதராபாத், கோல்கத்தா, லக்னோ, மும்பை, வாரணாசி, விசாகப்பட்டினம் 1
ஜெட் ஏர்வேஸ் பெங்களூர், சென்னை, மும்பை, இந்தூர், கோல்கத்தா 1
ஜெட் ஏர்வேஸ் அபு தாபி 2
நார்டுவிண்டு ஏர்வேஸ் தோல்மாசேவோ விமான நிலையம், எமெல்யனோவோ பன்னாட்டு வானூர்தி நிலையம் 2
ஓமான் ஏர் மஸ்கட் 2
கத்தார் ஏர்வேஸ் ஹமாடு பன்னாட்டு வானூர்தி நிலையம் 2
ஸ்பைஸ் ஜெட் அகமதாபாத், சென்னை, தில்லி, குவாஹாட்டி[5] ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே 1
டுரூஜெட் ஹைதராபாத் 1
விம் ஏர்லைன்ஸ் மாஸ்கோ-தோமோதோவோ 2
விஸ்தாரா தில்லி, மும்பை 1

விவரங்கள்[தொகு]

புள்ளிவிவரங்கள்[6]
ஆண்டு மொத்த பயணிகள் மொத்த விமான வரவுகள்
1999 758,914 7,584
2000 875,924 7,957
2001 791,628 8,112

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Business Standard (16 May 2010). "Two airports likely for Goa". Business-standard.com. பார்த்த நாள் 9 May 2012.
  2. "TRAFFIC STATISTICS - DOMESTIC & INTERNATIONAL PASSENGERS" (jsp). Aai.aero. பார்த்த நாள் 31 December 2014.
  3. இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்
  4. "Airports Authority of India". aai.aero (21 September 2011). பார்த்த நாள் 9 May 2012.
  5. "SpiceJet flight schedule". பார்த்த நாள் 4 August 2015.
  6. "azfreight.com". Azworldairports.com. பார்த்த நாள் 9 May 2012.

இணைப்புகள்[தொகு]