ஓமான் ஏர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓமான் ஏர்
IATA ICAO அழைப்புக் குறியீடு
WY OMA OMAN AIR
நிறுவல்4 சூன் 1993; 30 ஆண்டுகள் முன்னர் (1993-06-04)
மையங்கள்மஸ்கட் சர்வதேச விமான நிலையம்
வானூர்தி எண்ணிக்கை51
சேரிடங்கள்50
தாய் நிறுவனம்ஓமான் ஏவியேசன் குழுமம்
தலைமையிடம்மஸ்கட் சர்வதேச விமான நிலையம்,
மஸ்கத்
முக்கிய நபர்கள்
  • முகமது அலி அல் பர்வானி (தலைவர்)
  • அப்துல் அஜீச் அல் ராசி (CEO)
வலைத்தளம்omanair.com

ஓமான் ஏர் (Oman Air) என்பது ஓமானின் தேசிய வானூர்தி நிறுவனம் ஆகும்.[1] ஓமான் ஏர் மஸ்கத் பன்னாட்டு வானுர்தி நிலையத்தை மையமாக கொண்டு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் சேவைகளை இயக்குகிறது.[2]

வரலாறு[தொகு]

ஓமான் ஏர் 1970 ஆம் ஆண்டு ஓமான் பன்னாட்டு சேவை (ஓஐஎச்) ஆரம்பிக்கப்பட்டது. முதலில் பீட் அல் பாலாச் வானூர்தி நிலையத்தில் பயணிகள் வானூர்தி சேவையை தொடங்கியது.[3] 1972 ஆம் ஆண்டில் மஸ்கத் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு மாற்றியது. 1977 ஆம் ஆண்டில் வளைகுடா விமானத்தை வாங்கியது.

ஆரம்ப காலங்களில் ஓமான் ஏர் போயிங் 737-800
பழைய ஓமான் ஏர் ஏடிஆர் 42-500

1993 ஆண்டு ஓமான் ஏர் நிறுவப்பட்டது. மார்ச் மாதம் போயிங் 737-300 வானூர்தி மஸ்கத்தில் இருந்து சலாலாவுக்கு சேவையை துவங்கியது.[4] அதே ஆண்டு சூலை மாதம் முதல் பன்னாட்டு வானூர்தி சேவை துபாய்க்கு இயக்கப்பட்டது.[3]

நவம்பரில் திருவனந்தபுரம், குவைத்து மற்றும் கராச்சி சேவைகளை துவங்கியது.

பெருநிறுவன விவகாரம்[தொகு]

ஓமான் ஏர் ஏர்பஸ் A330-300 வணிக வகுப்பு

தற்போதைய சேவைகள்[தொகு]

சூலை 2020 நிலவரப்படி, ஓமான் ஏர் மஸ்கத்தில் இருந்து 27 நாடுகளில் 50 இடங்களுக்கு இயக்குகிறது. ஓமான் ஏர் இந்கியவுக்கு மட்டும் 11 நகரங்களுக்கு வானூர்திகளை இயக்குகிறது.[5][6]

நாடு நகரம் வானூர்தி நிலையம் குறிப்புகள் சான்று
பகுரைன் மனாமா பகுரைன் பன்னாட்டு வானூர்தி நிலையம் [7]
சீனா குவாங்சௌ குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம் [7][8]
எகிப்து அலெக்சாந்திரியா போர்க் எல் அரபு வானூர்தி நிலையம் [7]
கெய்ரோ கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையம் [7]
பிரான்சு பாரிஸ் சார்லசு டிகால் வானூர்தி நிலையம் [7]
ஜெர்மனி பிராங்க்ஃபுர்ட் பிராங்க்ஃபுர்ட் வானூர்தி நிலையம் [7]
மியூனிக் மியூனிக் வானூர்தி நிலையம் [7]
கீரிசு ஏதென்ஸ் ஏதென்ஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் [7][9]
இந்தியா பெங்களூர் கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் [7]
சென்னை சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் [7]
தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் [7]
கோவா கோவா சர்வதேச விமான நிலையம் [7]
ஐதராபாத்து இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் [7]
ஜெய்ப்பூர் செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் [7]
கொச்சி கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் [7]
கோழிக்கோடு கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் [7]
இலக்னோ சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் [7]
மும்பை சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் [7]
திருவனந்தபுரம் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் [7]
இந்தோனேசியா ஜகார்த்தா சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம் [7]
இத்தாலி மிலான் மிலன் மல்பென்சா வானூர்தி நிலையம் [7]
ஜோர்டான் அம்மான் குயின் ஆலியா பன்னாட்டு வானூர்தி நிலையம் [7]
கென்யா நைரோபி ஜோமோ கென்யாட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் [7][10]

வானூர்திகள்[தொகு]

ஓமான் ஏர் ஏர்பஸ் ஏ 330-300
ஓமான் ஏர் போயிங் 737-800
ஓமான் ஏர் போயிங் 787-8
ஓமான் ஏர் எம்ப்ரேயர் 175

மேற்கோள்கள்[தொகு]

  1. "Oman Air Profile". Archived from the original on 20 November 2012. பார்க்கப்பட்ட நாள் 8 October 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. Contact Us பரணிடப்பட்டது 2019-01-31 at the வந்தவழி இயந்திரம். Oman Air. Retrieved on 14 August 2017.
  3. 3.0 3.1 "History". Oman Air. Archived from the original on 17 August 2017. பார்க்கப்பட்ட நாள் 10 December 2010.
  4. Kingsley-Jones, Max. Emerging power. Flight Global. http://www.flightglobal.com/pdfarchive/view/1999/1999%20-%200897.html. பார்த்த நாள்: 10 December 2010. 
  5. "Oman Air Destinations". Omanair.com. Archived from the original on 8 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 22 April 2017.
  6. Air, Oman. "Our Network | Oman Air". www.omanair.com/ (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-07-03. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
  7. 7.00 7.01 7.02 7.03 7.04 7.05 7.06 7.07 7.08 7.09 7.10 7.11 7.12 7.13 7.14 7.15 7.16 7.17 7.18 7.19 7.20 7.21 7.22 "Our Network". Oman Air. Archived from the original on 2019-09-14. பார்க்கப்பட்ட நாள் 2020-11-21.
  8. "Airlines Suspends China flights due to Coronavirus outbreak". Reuters. Reuters. 25 February 2020.
  9. "Oman Air adds Athens service from June 2019". Routesonline. 9 November 2018. https://www.routesonline.com/news/38/airlineroute/281457/oman-air-adds-athens-service-from-june-2019/. 
  10. "Oman Air plans Nairobi March 2017 launch". routesonline. பார்க்கப்பட்ட நாள் 13 December 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமான்_ஏர்&oldid=3479845" இலிருந்து மீள்விக்கப்பட்டது