சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 25°19′45″N 055°30′58″E / 25.32917°N 55.51611°E / 25.32917; 55.51611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம்

مطار الشارقة الدولي
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபடைத்துறை/பொது
இயக்குனர்சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம்
சேவை புரிவதுசார்ஜா நகரம், ஐக்கிய அரபு அமீரகம்
மையம்
நேர வலயம்ஐ.அ.அமீரக சீர்தர நேரம் (UTC+04:00)
உயரம் AMSL116 ft / 35 m
ஆள்கூறுகள்25°19′45″N 055°30′58″E / 25.32917°N 55.51611°E / 25.32917; 55.51611
இணையத்தளம்www.sharjahairport.ae
நிலப்படம்
OMSJ is located in ஐக்கிய அரபு அமீரகம்
OMSJ
OMSJ
Location in the UAE
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
12/30 4,060 13,320 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2015)
பயணிகள்11,993,887
இயக்கங்கள்98,786
சரக்கு டன்கள்213,348
மூலம்: ஐ.அ.அ வான்பயணத் தகவல்கள் பதிப்பு[1]
சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் புள்ளிவிவரங்கள்[2]

சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Sharjah International Airport, அரபு மொழி: مطار الشارقة الدولي‎) (ஐஏடிஏ: SHJஐசிஏஓ: OMSJ) ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜா நகருக்கு தென்கிழக்கில் 7 கடல் மைல்கள் (13 km; 8.1 mi)[1] தொலைவில் அமைந்ந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது 15,200,000 m2 (3,800 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]