கஞ்சா சாகிப் கல்லறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஞ்சா சாகிப் கல்லறையின் பகுதி

கஞ்சா சாகிப் கல்லறை என்பது வேலூர் மாவட்டத்தில், சோளிங்கர் என்னும் ஊரில், கிழக்கிந்தியக் கம்பனியர்களுக்கும் ஹைதர் அலி தலைமையிலான மைசூர் படையினருக்கும் இடையே கி.பி 1781-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இறந்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட கல்லறையாகும்.

ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கல்லறை எழுப்பப்பட்ட விவரத்தை குறிக்கின்றன.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சா_சாகிப்_கல்லறை&oldid=3237681" இருந்து மீள்விக்கப்பட்டது