ஏ. எம். முனிரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏ. எம். முனிரத்தினம்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
இருப்பிடம் தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

ஏ. எம். முனிரத்தினம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1989, 1991 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் சோளிங்கர் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசின் சார்பிலும்,[1][2] 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அதே தொகுதியில் தமிழ் மாநில காங்கிரசு கட்சி சார்பிலும் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1989 சோளிங்கர் இந்திய தேசிய காங்கிரசு
1991 சோளிங்கர் இந்திய தேசிய காங்கிரசு
1996 சோளிங்கர் தமிழ் மாநில காங்கிரசு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._முனிரத்தினம்&oldid=3263352" இருந்து மீள்விக்கப்பட்டது