சி. கோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சி. கோபால்
தனிநபர் தகவல்
பிறப்பு சோளிங்கர்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) சாந்தகுமாரி
பிள்ளைகள் மூன்று மகன்; ஒரு மகள்
இருப்பிடம் சோளிங்கர் தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்,வழக்கறிஞர்
சமயம் இந்து

சி. கோபால் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980 ஆவது ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1980 சோளிங்கர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

நாடாளுமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1998 அரக்கோணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கோபால்&oldid=2719797" இருந்து மீள்விக்கப்பட்டது