ஏ. எம். பொன்னுரங்கம்
தோற்றம்
ஏ. எம். பொன்னுரங்கம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1962–1967 | |
| தொகுதி | சோளிங்கர் |
| பதவியில் 1971–1976 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| வாழிடம் | தமிழ்நாடு, |
| பணி | அரசியல் |
| சமயம் | இந்து |
ஏ. எம். பொன்னுரங்கம் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1962 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பிலும்,[1] 1971 ஆவது ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் நிறுவன காங்கிரசின் சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]
வகித்த பதவிகள்
[தொகு]சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1962 | சோளிங்கர் | இந்திய தேசிய காங்கிரசு | 51.67[3] |
| 1971 | சோளிங்கர் | நிறுவன காங்கிரசு | 47.69[4] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.
- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-05-06.
- ↑ Madras Legislative Assembly Who Who 1962. Madras-9: Legislative Assembly Department. April 1962. p. 159.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 298.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)