இரா. செந்தில்
தோற்றம்
(ஆர். செந்தில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மருத்துவர் ஆர். செந்தில் Dr. R. Senthil | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் | |
| தொகுதி | தர்மபுரி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 02.06.1962 சென்னை |
| அரசியல் கட்சி | பா.ம.க. |
| துணைவர் | வி.தங்கம் |
| பிள்ளைகள் | ஒரு மகன், இரு மகள்கள் |
| வாழிடம் | தர்மபுரி |
செப்டம்பர் 22, 2006 மூலம்: [1] | |
மருத்துவர் இரா. செந்தில் (Dr. R. Senthil) என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியைச்[1] சார்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாட்டின் தர்மபுரி மக்களவை தொகுதியின் மூலம் 14வது மக்களவை உறுப்பினராக 2004ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவர் 1986ஆம் ஆண்டு சென்னை, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டமும் மருத்துவ மேல்படிப்பினை இசுடான்லி மருத்துவக் கல்லூரியில் முடித்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dr R Senthil Kumar". Times Content. Retrieved 18 February 2011.
- ↑ "SENTHIL. R. DR.(PMK):Constituency- Dharmapuri(TAMIL NADU) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2022-04-24.