தருமபுரி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தர்மபுரி மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தர்மபுரி
Dharmapuri lok sabha constituency.png
தர்மபுரி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம் 1977-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்

அன்புமணி இராமதாசு

[1]
கட்சி பாமக
ஆண்டு 2014
மாநிலம் தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள் 1,069,601[2]
அதிகமுறை வென்ற கட்சி பாமக (4 முறை)
சட்டமன்றத் தொகுதிகள் 57. பாலக்கோடு
58. பென்னகரம்
59. தர்மபுரி
60. பாப்பிரெட்டிப்பட்டி
61. அரூர் (SC)
85. மேட்டூர்


தர்மபுரி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் மொரப்பூர், தர்மபுரி, பெண்ணாகரம், மேட்டூர், தாரமங்கலம். மொரப்பூர் விலக்கப்பட்டு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு ஆகியவை இணைக்கப்பட்டன.

வாக்காளர்களின் எண்ணிக்கை[தொகு]

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[3]

ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
6,82,875 6,47,083 76 13,30,034

மக்களவை உறுப்பினர்கள்[தொகு]

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

ஆர்.செந்தில் (பாமக) - 3,97,540.

பு.தா.இளங்கோவன் (பாஜக) - 1,81,450.

வாக்குகள் வேறுபாடு - 2,16,090

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஆர். தாமரைச்செல்வன் பாமகவின் ஆர். செந்திலை 135,942 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஆர். தாமரைச்செல்வன் திமுக 3,65,812
ஆர்.செந்தில் பாமக 2,29,870
வி. இளங்கோவன் தேமுதிக 1,03,494
ஜி. அசோகன் கொமுபே 15,333
இராசா சுயேச்சை 10,561

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி கூட்டணி
அன்புமணி ராமதாஸ் பாமக 4,68,194
பி.எஸ்.மோகன் அதிமுக 3,91,048
ஆர். தாமரைச்செல்வன் திமுக 1,80,297
வாழப்பாடி ராம சுகந்தன் காங் 15,455

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம் [4] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [5] வித்தியாசம்
72.75% 81.14% 8.39%

தேர்தல் முடிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை உறுப்பினர் பற்றிய குறிப்பு". இந்திய மக்களவைச் செயலகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  3. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2014.
  4. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  5. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]