இரா. செந்தில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவர் ஆர். செந்தில்
Dr. R. Senthil
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிதர்மபுரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு02.06.1962 (வயது 55)
சென்னை
அரசியல் கட்சிபா.ம.க.
துணைவர்வி.தங்கம்
பிள்ளைகள்ஒரு மகன், இரு மகள்கள்
வாழிடம்தர்மபுரி
As of செப்டம்பர் 22, 2006
மூலம்: [1]

மருத்துவர் இரா. செந்தில் (Dr. R. Senthil) என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியைச்[1] சார்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாட்டின் தர்மபுரி மக்களவை தொகுதியின் மூலம் 14வது மக்களவை உறுப்பினராக 2004ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவர் 1986ஆம் ஆண்டு சென்னை, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டமும் மருத்துவ மேல்படிப்பினை இசுடான்லி மருத்துவக் கல்லூரியில் முடித்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr R Senthil Kumar". Times Content. பார்க்கப்பட்ட நாள் 18 February 2011.
  2. "SENTHIL. R. DR.(PMK):Constituency- Dharmapuri(TAMIL NADU) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-04-24.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._செந்தில்&oldid=3451854" இலிருந்து மீள்விக்கப்பட்டது