திண்டுக்கல் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்16,37,511
8,13,707(ஆண்கள்)
8,23,696 (பெண்கள்)
108 (பிறர்) [1]
சட்டமன்றத் தொகுதிகள்127. பழனி
128. ஒட்டன்சத்திரம்
129. ஆத்தூர்
130. நிலக்கோட்டை (தனி)
131. நத்தம்
132. திண்டுக்கல்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி (Dindigul Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 22வது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டசபை தொகுதிகள் - திருமங்கலம், உசிலம்பட்டி, நிலக்கோட்டை (தனி), சோழவந்தான், திண்டுக்கல், ஆத்தூர்.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:

  1. பழனி
  2. ஒட்டன்சத்திரம்
  3. ஆத்தூர்
  4. நிலக்கோட்டை (தனி)
  5. நத்தம்
  6. திண்டுக்கல்

இங்கு வென்றவர்கள்[தொகு]

மக்களவை ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
முதலாவது 1952-1957 அம்மு சுவாமிநாதன் இந்திய தேசிய காங்கிரசு
இரண்டாவது 1957-1962 குலாம் முஹைதீன் இந்திய தேசிய காங்கிரசு
மூன்றாவது 1962-1967 டி. எஸ். சௌந்தரம் இந்திய தேசிய காங்கிரசு
நான்காவது 1967-1971 என். அன்புச்செழியன் திராவிட முன்னேற்றக் கழகம்
ஐந்தாவது 1971-1977 மு. இராஜாங்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
ஆறாவது 1977-1980 கே. மாயத்தேவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
ஏழாவது 1980-1984 கே. மாயத்தேவர் திராவிட முன்னேற்றக் கழகம்
எட்டாவது 1984-1989 கே. ஆர். நடராஜன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
ஒன்பதாவது 1989-1991 திண்டுக்கல் சீனிவாசன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பத்தாவது 1991-1996 திண்டுக்கல் சீனிவாசன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பதினோராவது 1996-1998 என். எஸ். வி. சித்தன் தமிழ் மாநில காங்கிரசு
பன்னிரெண்டாவது 1998-1999 திண்டுக்கல் சீனிவாசன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பதின்மூன்றாவது 1999-2004 திண்டுக்கல் சீனிவாசன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பதினான்காவது 2004-2009 என். எஸ். வி. சித்தன் இந்திய தேசிய காங்கிரசு
பதினைந்தாவது 2009-2014 என். எஸ். வி. சித்தன் இந்திய தேசிய காங்கிரசு
பதினாறாவது 2014-2019 எம். உதயகுமார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பதினேழாவது 2019-2024 ப. வேலுச்சாமி[2] திராவிட முன்னேற்றக் கழகம்

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம் [3] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [4] வித்தியாசம்
75.58% 77.36% 1.78%

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)[தொகு]

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)[தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
11,60,046[5]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 15 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ப. வேலுச்சாமி, பாமக வேட்பாளரான, ஜோதிமுத்துவை 5,38,972 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
ப. வேலுச்சாமி திமுக 2,710 7,46,523 64.35%
ஜோதிமுத்து பாமக 769 2,07,551 17.89%
ஜோதி முருகன் அமமுக 156 62,875 5.42%
மன்சூர் அலி கான் நாம் தமிழர் கட்சி 383 54,957 4.74%
சுதாகரன் மக்கள் நீதி மய்யம் 198 38,784 3.34%
நோட்டா - - 126 14,177 1.22%

16-ஆவது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எம். உதயகுமார் அதிமுக 5,10,462
எஸ். காந்திராஜன் திமுக 3,82,617
கிருஷ்ணமூர்த்தி தேமுதிக 93,794
சித்தன் காங்கிரசு 35,632

15-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

19 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் என். எஸ். வி. சித்தன், அதிமுகவின் பி. பாலசுப்ரமணியத்தை 54,347 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
என். எஸ். வி. சித்தன் காங்கிரசு 361,545
பி. பாலசுப்ரமணியம் அதிமுக 307,198
பி. முத்துவேல்ராசு தேமுதிக 100,788
சீனிவாச பாபு பகுஜன் சமாஜ் கட்சி 6,960
செல்லமுத்து கொமுபே 6,411

14-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

என். எஸ். வி. சித்தன் - இந்திய தேசிய காங்கிரசு - 4,07,116.

ஜெயராமன் (அதிமுக) - 2,51,945.

வாக்குகள் வேறுபாடு - 1,55,171

மேற்கோள்கள்[தொகு]

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 22 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]