பன்னிரெண்டாவது மக்களவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய நாடாளுமன்றத்தின் பனிரெண்டாவது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1998 க்குப்பின் கூடியது. இதன் முக்கிய உறுப்பினர்கள்:

முக்கிய உறுப்பினர்கள்[தொகு]

எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. ஜி.எம்.சி. பாலயோகி மக்களவைத் தலைவர் 03-24-98 -10-22-99
2. பி.எம். சையத் மக்களவைத் துணைத் தலைவர் 12-17-98 - 04-26-99
3. எஸ். கோபாலன் பொதுச் செயலர் 07-15-96 - 07-14-99
4. ஜி.சி. மல்கோத்ரா பொதுச் செயலர் 07-14-99 - 07-28-05