ராஷ்டிரிய ஜனதா கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஷ்டிரிய ஜனதா கட்சி
சுருக்கக்குறிRJP
தலைவர்சங்கர்சிங் வகேலா
தலைவர்சங்கர்சிங் வகேலா
தலைவர்திலீப் பரிக்
நிறுவனர்சங்கர்சிங் வகேலா
தொடக்கம்1995
கலைப்பு1997
இணைந்ததுஇந்திய தேசிய காங்கிரசு
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி
இந்தியா அரசியல்

ராஷ்டிரிய ஜனதா கட்சி (Rashtriya Janata Party) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய சங்கர்சிங் வகேலா என்பவரால் 1995-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. [1]பின்னர் இக்கட்சி இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் இணைக்கப்பட்டது.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஷ்டிரிய_ஜனதா_கட்சி&oldid=3583515" இருந்து மீள்விக்கப்பட்டது