எம். உதயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். உதயகுமார்
இந்தியப் பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர்
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 செப்டம்பர் 2014
தொகுதி திண்டுக்கல் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 25 மே 1968 (1968-05-25) (அகவை 52)
ஜல்லிப்பட்டி, திண்டுக்கல், தமிழ்நாடு
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி. உ. விமலாராணி
பிள்ளைகள் 2
இருப்பிடம் நிலக்கோட்டை, திண்டுக்கல், தமிழ்நாடு
படித்த கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அரசு சட்டக் கல்லுாரி, மதுரை
பணி வழக்கறிஞர்
As of December 17, 2016
Source: [1]

எம். உதயகுமார் (M. Udhayakumar) (பிறந்த வருடம் 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர் .[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. பார்த்த நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._உதயகுமார்&oldid=3006495" இருந்து மீள்விக்கப்பட்டது