எம். உதயகுமார் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். உதயகுமார்
நாடாளுமன்ற உறுப்பினர்
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய மாகாணசபை உறுப்பினர்
பதவியில்
2009–2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 செப்டம்பர் 1967 (1967-09-28) (அகவை 56)
அரசியல் கட்சிதொழிலாளர் தேசிய சங்கம்
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ் முற்போக்குக் கூட்டணி

பழனி எழிலன் மயில்வாகனம் உதயகுமார் (Palani Elilan Mylvaganam Udayakumar; பிறப்பு: 28 செப்டம்பர் 1967) இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதி ஆவார்.[1]

உதயகுமார் 1967 செப்டம்பர் 28 இல் பிறந்தவர்.[1] இவர் முகாமைத்துவத் துறையில் பட்டம் பெற்றவர்.[2] இவர் முன்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக இருந்து பின்னர் பழனி திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கத்தில் இணைந்தார்.[3][4]

உதயகுமார் மத்திய மாகாணசபையில் உறுப்பினராக 2009 முதல் 2018 வரை பதவியில் இருந்தார்.[2] பின்னர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு முதல் தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.[5][6][7]

எம். உதயகுமாரின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2009 மாகாணசபை[8] நுவரெலியா மாவட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி 32,409 தெரிவு
2013 மாகாணசபை[9] நுவரெலியா மாவட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 43,543 தெரிவு
2020 நாடாளுமன்றம்[6] நுவரெலியா மாவட்டம் தேசிய தொழிலாளர் சங்கம் ஐக்கிய மக்கள் சக்தி 68,119 தெரிவு

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Directory of Members: M. Udayakumar". இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
  2. 2.0 2.1 "Get to know your new parliamentarians". Sunday Times. 9 August 2020. http://www.sundaytimes.lk/200809/news/get-to-know-your-new-parliamentarians-411739.html. பார்த்த நாள்: 18 August 2020. 
  3. Farisz, Hafeel (25 December 2014). "CWC Deputy Leader to go with Maithri". Daily Mirror. http://www.dailymirror.lk/59711/cwc-deputy-leader-to-go-with-maithri. பார்த்த நாள்: 18 August 2020. 
  4. "Tamil Progressive Alliance To Strengthen the Hands Sajit Premadasa". ஏசியன் டிரிபியூன். 10 July 2020 இம் மூலத்தில் இருந்து 15 ஆகஸ்ட் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200815141314/http://asiantribune.com/node/94399. பார்த்த நாள்: 18 August 2020. 
  5. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. 8 August 2020. p. 4A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
  6. 6.0 6.1 "General Election 2020: Preferential votes of Nuwara Eliya District". Ceylon Today. 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027094554/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-nuwara-eliya-district. பார்த்த நாள்: 18 August 2020. 
  7. Parasuraman, Lakshme (9 August 2020). "Over 60 new faces in Parliament". Sunday Observer. http://www.sundayobserver.lk/2020/08/09/news-features/over-60-new-faces-parliament. பார்த்த நாள்: 18 August 2020. 
  8. "Preferences Nuwara Eliya" (PDF). Department of Elections. p. 2. Archived from the original (PDF) on 10 December 2009.
  9. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Central Province". Daily Mirror. 25 September 2013. http://www.dailymirror.lk/article/provincial-council-elections-2013-results-and-preferential-votes-central-province-36076.html. பார்த்த நாள்: 14 August 2020.