டி. எஸ். ஆதிமூலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில்
1967–1972
முன்னையவர்எசு. செல்லபாண்டியன்
தொகுதிசேரன்மாதேவி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசுதந்திர கட்சி

டி. எசு. ஆதிமூலம் (D. S. Adhimoolam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 1957 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கடையம் தொகுதியிலிருந்து சுயேட்சை வேட்பாளராகவும், பின்னர் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், சேரன்மாதேவி தொகுதியிலிருந்து சுதந்திராக் கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எஸ்._ஆதிமூலம்&oldid=3835448" இலிருந்து மீள்விக்கப்பட்டது