உள்ளடக்கத்துக்குச் செல்

ராபர்ட் புரூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராபர்ட் புரூஸ்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்எஸ். ஞானதிரவியம்
தொகுதிதிருநெல்வேலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகாட்டாத்துறை, கன்னியாகுமரி, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைவழக்கறிஞர், அரசியல்வாதி

செ. இராபர்ட் புரூசு (C. Robert Bruce) கன்னியாகுமரி மாவட்டம் காட்டத்துறையை சேர்ந்த அரசியல்வாதி. புரூசு முதுகலைப் பட்டமும், சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வசிக்கும் புரூசு, திருநெல்வேலி தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, 1,65,620 வாக்குகள் வித்தியாசத்தில்[1] 18 ஆவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3] இவர் ஒரு வழக்கறிஞர்.[4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

ராபர்ட் புரூஸ், 2015ஆம் ஆண்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரசு கட்சியின் மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்தவர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://tamil.oneindia.com/news/thirunelveli/who-is-robert-bruce-the-new-mp-for-tirunelveli-lok-sabha-constituency-611541.html
  2. "Tirunelveli, Tamil Nadu Lok Sabha Election Results 2024 Highlights: INC Secures Seat". India Today. 4 June 2024. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  3. Anshul (4 June 2024). "Tamil Nadu election result 2024: Check full list of winners from 39 seats". cnbctv18. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  4. https://www.hindutamil.in/news/tamilnadu/1221181-tirunelveli-vilavangode-congress-candidates-announcement-1.html
  5. https://tamil.oneindia.com/news/thirunelveli/who-is-robert-bruce-who-announced-as-nellai-lok-sabha-congress-candidate-593621.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_புரூஸ்&oldid=4004611" இலிருந்து மீள்விக்கப்பட்டது