பி. அய்யப்பன்
பி. அய்யப்பன் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 12 மே 2021 | |
முன்னவர் | பி. நீதிபதி |
தொகுதி | உசிலம்பட்டி |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | அதிமுக |
பி. அய்யப்பன் (P. Ayyappan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அய்யப்பன் மதுரை மாவட்டம் திருமங்கலத்தினைச் சார்ந்தவர். கமுதியிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் இளம் வணிகவியல் பயின்றுள்ளார். இவர் 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
போட்டியிட்ட தேர்தல்கள்[தொகு]
தேர்தல் | தொகுதி | கட்சி | முடிவு | வாக்குகள் (%) | இரண்டாம் இடம் | கட்சி | வாக்குகள் (%) |
---|---|---|---|---|---|---|---|
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | உசிலம்பட்டி | அ.தி.மு.க | வெற்றி | 33.53 | பி.வி.கதிரவன் | தி.மு.க | 30.01 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Form 21E (Return of Election)" (PDF). 22 Dec 2021 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 29 Apr 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Usilampatti Election Result". 29 Apr 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Members of Legislative Assembly Constituency, Madurai District". madurai.nic.in. 23 Jan 2022 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 Apr 2022 அன்று பார்க்கப்பட்டது.