உள்ளடக்கத்துக்குச் செல்

பி. வி. கதிரவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. வி. கதிரவன் (P. V. Kathiravan) என்பவா் இந்திய அரசியல்வாதியும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராக உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியைச் சாா்ந்தவா்.[1]

இவா் பி. என். வல்லரசுவின் மருமகன் ஆவாா். பி. என். வல்லரசு 1989 மற்றும் 1996ஆம் ஆண்டில் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவா்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. Mani, C. D. S. (9 April 2011). "In Usilampatti, political parties fight to bridge the great divide". The Times of India. http://timesofindia.indiatimes.com/assembly-elections-2011/tamil-nadu/In-Usilampatti-political-parties-fight-to-bridge-the-great-divide/articleshow/7923240.cms. பார்த்த நாள்: 2017-05-17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._கதிரவன்&oldid=3563265" இலிருந்து மீள்விக்கப்பட்டது