ஏ. தங்கம்
ஏ. தங்கம் (A. Thangam) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழத்தினைச் சார்ந்தவர். 1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியிலிருந்து திமுக வேட்பாளராக போட்டியிட்டுத் தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்[தொகு]