ஏ‌. சின்னசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ.சின்னசாமி என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். 1957 இல் நடந்த தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற இருவரில் ஒருவர், மற்றவர் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ஆர்.கிருஷ்ணசாமி நாயுடு ஆவார். [1]

குறிப்புகள்[தொகு]

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ‌._சின்னசாமி&oldid=3546495" இலிருந்து மீள்விக்கப்பட்டது