பி. சிவக்கொழுந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி.சிவக்கொழுந்து  இந்திய அரசியல்வாதியாகவும், பண்ருட்டி  தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார். அவர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் .[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சிவக்கொழுந்து&oldid=2342342" இருந்து மீள்விக்கப்பட்டது