உள்ளடக்கத்துக்குச் செல்

என். ஏ. பூங்காவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நா. அ. பூங்காவனம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்எம். ஏ. ஜெயவேலு
பின்னவர்ஜி. ரகுபதி
தொகுதிகாட்பாடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1927
நாயக்கன்தோப்பு
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி
வாழிடம்தமிழ்நாடு,  இந்தியா
பணிஅரசியல்
சமயம்இந்து

நா. அ. பூங்காவனம் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

வகித்த பதவிகள்

[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1980 காட்பாடி இந்திய பொதுவுடமைக் கட்சி 45.61

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-05-08.
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 384-385.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ஏ._பூங்காவனம்&oldid=4418919" இலிருந்து மீள்விக்கப்பட்டது