அன்னூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்னூர்
—  பேரூராட்சி  —
அன்னூர்
இருப்பிடம்: அன்னூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°14′N 77°08′E / 11.23°N 77.13°E / 11.23; 77.13ஆள்கூற்று: 11°14′N 77°08′E / 11.23°N 77.13°E / 11.23; 77.13
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் அன்னூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் டி. என். ஹரிஹரன் இ. ஆ. ப. [3]
தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

20,079 (2011)

1,098/km2 (2,844/சது மை)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

18.29 square kilometres (7.06 சது மை)

338 metres (1,109 ft)

ஸ்ரீ மன்னீஸ்வரர் கோவில் (கோவிலில்ன் உட்புறம்) அன்னூர்
ஸ்ரீ மன்னீஸ்வரர் கோவில் (கோவிலில்ன் உட்புறம்-பின்புறம்) அன்னூர்

அன்னூர் (ஆங்கிலம்:Annur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

அன்னூர் பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 34 கிமீ, மேட்டுப்பாளையத்திலிருந்து 22 கிமீ, அவிநாசியிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. [4]

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

18.29 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5610 வீடுகளும், 20079 மக்கள்தொகையும் கொண்டது.[6] [7]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°14′N 77°08′E / 11.23°N 77.13°E / 11.23; 77.13 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 338 மீட்டர் (1108 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. ANNUR (SELECTION GRADE) TOWN PANCHAYAT Profile
  5. அன்னூர் பேரூராட்சியின் இணையதளம்
  6. http://www.townpanchayat.in/annur/population
  7. Annur Town Panchayat Population Census 2011
  8. "Annur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னூர்&oldid=2686076" இருந்து மீள்விக்கப்பட்டது