ப. மனோன்மணி
ப. மனோன்மணி (P. Manonmani) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் வீரபாண்டி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2016 | வீரபாண்டி | அதிமுக | 94,792 | 46.49% |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 91. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
- ↑ 91 - வீரபாண்டி. தி ஹிந்து தமிழ் இதழ். 11 மார்ச் 21. https://www.hindutamil.in/news/election-2021/salem/640685-91.html.