உள்ளடக்கத்துக்குச் செல்

அ. தியாகராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. தியாகராஜன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்பொன்னம்பலம்
பின்னவர்நா. சுந்தர்ராஜ்
தொகுதிதிருமயம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1918-02-16)16 பெப்ரவரி 1918
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
முன்னாள் மாணவர்புதுக்கோட்டை, மா. மன்னர் கல்லூரி
தொழில்விவசாயி

அ. தியாகராஜன் காடுவெட்டியார் (A. Thiyagarajan Kaṭuveṭṭiyar) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962 தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் இருந்தும், 1971[1] தேர்தலில் திருமயம் தொகுதியில் இருந்தும், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 408-409.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-23.
  3. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-23.
  4. "அ.தி.மு.க., வேட்பாளருக்கு மகுடம் சூட்டுவார்களா". தினமலர். https://m.dinamalar.com/detail.php?id=456114.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._தியாகராசன்&oldid=4329504" இலிருந்து மீள்விக்கப்பட்டது