எஸ். செல்வகுமார சின்னையன்
செ. செல்வகுமார சின்னையன் | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1 செப்டம்பர் 2014 – 23 மே 2019 | |
தொகுதி | ஈரோடு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1 செப்டம்பர் 1958 ஈரோடு, தமிழ்நாடு, ![]() |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | உமா மகேசுவரி |
பிள்ளைகள் | இரண்டு |
பெற்றோர் | செங்குத்துவேலு செகதாம்பாள் |
இருப்பிடம் | ஈரோடு, தமிழ்நாடு, ![]() |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலயோலாக் கல்லூரி, சென்னை, சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை |
பணி | அரசியல்வாதி, வழக்கறிஞர் |
செ. செல்வகுமார சின்னயன் (பிறப்பு: 1 செப்டம்பர் 1958) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 2014 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக ஈரோடு தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
இவர் கட்சியின் ஈரோடு நகர்ப்புற பிரிவின் வழக்கறிஞரின் செயலாளராகவும், 2001-2006 காலத்தில் பொது வழக்கறிஞராகவும் இருந்தார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. 21 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. 24 May 2014 அன்று பார்க்கப்பட்டது.