பேச்சு:த. ரா. பாலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

த.ரா பாலு டி.ஆர். பாலு என்றே அறியப் படுகின்றார் தமிழிலும் அப்படியே அழைக்கப்படுகின்றார். தேர்தல் ஆணையத்திலும் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெ.ஜெயலலிதா போன்று இதையும் டி.ஆர்.பாலு என்று மாற்றலாம் என்பதை பதிவு செய்கின்றேன்.--செல்வம் தமிழ் 03:05, 31 மே 2009 (UTC)

இந்தக் குழப்பத்தைத் தீர்க்க ஒரே வழி: முழுப்பெயரையும் முதன்மைப்படுத்தலாம். இங்கு தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு என்ற பெயரைத் தலைப்பாக்கலாம். த. ரா. பாலு, த. இரா. பாலு, டி. ஆர். பாலு என்ற பெயர்களுக்கு வழிமாற்றுக் கொடுக்காலாம். ஒருவரும் குறை சொல்ல மாட்டார்கள்.--Kanags \பேச்சு 07:29, 31 மே 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:த._ரா._பாலு&oldid=385087" இருந்து மீள்விக்கப்பட்டது