டி. ஆர். பி. ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர். டி. ஆர். பி. ராஜா
2022-ல் ராஜா திமுக பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக.
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
13 மே 2011
முன்னவர் வி. சிவபுண்ணியம்
தொகுதி மன்னார்குடி
தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 மே 2023
குடியரசுத் தலைவர் மு. க. ஸ்டாலின்
முன்னவர் தங்கம் தென்னரசு
செயலாளர் திமுக ஐடி அணி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
18 சனவரி 2022
தனிநபர் தகவல்
பிறப்பு 12 சூலை 1976 (1976-07-12) (அகவை 47)
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) சர்மிளா
பிள்ளைகள் 2
பெற்றோர் டி ஆர் பாலு (தந்தை)

ரேணுகா தேவி (அம்மா)

படித்த கல்வி நிறுவனங்கள் * சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளி,

தளிகோட்டை இராசுதேவர் பாலு ராஜா (T.R.B. Rajaa ) அதாவது டி. ஆர். பி. ராஜா என அழைக்கப்படும் இவா் தமிழக தொழில், முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அமைச்சர் ஆவார். இவர் 2011, 2016 மற்றும் 2021 ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மன்னாா்குடி தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். [1]இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகவும் பதவி வகிக்கிறார்.

கல்வி[தொகு]

இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். இவர் தனது முனைவர் பட்ட ஆய்விற்கு தத்துவத்துறையில் வழிகாட்டுதல் உளவியலும் மேலாண்மையும் என்ற தலைப்பை எடுத்து வெற்றிகரமாக முடித்தார்.

தேர்தல்கள் மற்றும் அவற்றின் முடிவுகள்[தொகு]

ஆண்டு தொகுதி முடிவு
2011 மன்னார்குடி வெற்றி
2016 மன்னார்குடி வெற்றி
2021 மன்னார்குடி வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._பி._ராஜா&oldid=3716279" இருந்து மீள்விக்கப்பட்டது