கல்லா ஜெயதேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்லா ஜெயதேவ்
Jayadev galla.jpg
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி குண்டூர் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 24 மார்ச்சு 1966 (1966-03-24) (அகவை 55)
திகுவமகம் சித்தூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி தெலுங்கு தேசம் கட்சி
பிள்ளைகள் 2
பெற்றோர் கல்லா ராமச்சந்திர நாயுடு - கல்லா அருணா குமாரி
இருப்பிடம் சித்தூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணி அரசியல்வாதி, தொழிலதிபர்
சமயம் இந்து

கல்லா ஜெயதேவ் (ஆங்கில மொழி: Galla Jayadev, பிறப்பு: 24 மார்ச் 1966) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு குண்டூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Raghunathan, Anuradha. "Charge!".
  2. "Former Congress Minister Aruna Kumari Galla joins TDP with her Son". IANS. news.biharprabha.com (8 March 2014).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லா_ஜெயதேவ்&oldid=3018772" இருந்து மீள்விக்கப்பட்டது