நாமா நாகேஸ்வர ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாமா நாகேஸ்வர ராவ்
Nama Nageswara Rao TDP.jpg
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி கம்மம் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 15 மார்ச்சு 1957 (1957-03-15) (அகவை 63)
கம்மம், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சி தெலுங்கானா இராட்டிர சமிதி
வாழ்க்கை துணைவர்(கள்) சின்னம்மா
பிள்ளைகள் 3
பெற்றோர் நாமா முத்தையா -

நாமா வரலக்ஷ்மி

இருப்பிடம் கம்மம், தெலுங்கானா, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

நாமா நாகேஸ்வர ராவ் (ஆங்கில மொழி: Nama Nageswara Rao, பிறப்பு: 15 மார்ச் 1957) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு கம்மம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1] [2] [3] [4] [5] [6].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Most LS contestants 'crorepatis'". The Hindu (The Hindu Group). 10 April 2009. http://www.hindu.com/2009/04/10/stories/2009041060430500.htm. பார்த்த நாள்: 31 May 2011. 
  2. M. Somasekhar (15 April 2009). "AP Inc on political expansion mode". Business Line (The Hindu Group). http://www.thehindubusinessline.com/todays-paper/article1049259.ece?ref=archive. பார்த்த நாள்: 31 May 2011. 
  3. "Congress improves tally in Khammam". The Hindu (The Hindu Group). 17 May 2009. http://www.hindu.com/2009/05/17/stories/2009051750420300.htm. பார்த்த நாள்: 31 May 2011. 
  4. Sreenivas Janyala (17 May 2009). "Cong wins 34 of the 42 seats in Andhra, TDP gets only 6". The Indian Express (Indian Express Group). http://www.indianexpress.com/news/Cong-wins-34-of-the-42-seats-in-Andhra--TDP-gets-only-6/460970. பார்த்த நாள்: 31 May 2011. 
  5. "Nama Nageswara Rao elected TDPP leader". The Hindu (The Hindu Group). 23 May 2009. http://www.hindu.com/2009/05/23/stories/2009052350780200.htm. பார்த்த நாள்: 31 May 2011. 
  6. Nama Nageswara Rao. "Detailed Profile: Shri Nama Nageswara Rao". Government of India. பார்த்த நாள் 31 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாமா_நாகேஸ்வர_ராவ்&oldid=3019622" இருந்து மீள்விக்கப்பட்டது