உள்ளடக்கத்துக்குச் செல்

ஈ. டி. மொகமது பஷீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈ. டி. மொகமது பசீர்
ஈ. டி. மொகமது பசீர் (2013)
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 மே 2009
முன்னையவர்ஈ. அகமது
தொகுதிபொன்னானி, கேரளம்
தலைவர், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
1 பெப்ரவரி 2017
முன்னையவர்ஈ. அகமது
கல்வித்துறை அமைச்சர், கேரளா அரசு
பதவியில்
2004–2006
முன்னையவர்நலகத் சூப்பி
பின்னவர்ம. அ. பேபி
பதவியில்
1991–1996
முன்னையவர்கே.சந்திரசேகரன்
பின்னவர்பி.ஜே ஜோசப்
உறுப்பினர் கேரள சட்டமன்றம்
பதவியில்
1991–2006
தொகுதிதிரூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூலை 1946 (1946-07-01) (அகவை 77)
அரசியல் கட்சிஇந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
துணைவர்ருக்கியா பசீர்
பிள்ளைகள்3 மகன்கள், 1 மகள்
இணையத்தளம்mpofficeponnani.com

ஈ. டி. மொகமது பஷீர், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1946-ஆம் ஆண்டின் ஜூலை முதலாம் நாளில் பிறந்தார்.[1] இவர் பொன்னானி மக்களவைத் தொகுதியை மக்களவையில் முன்னிறுத்துகிறார்.

பதவிகள்[தொகு]

இவர் கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._டி._மொகமது_பஷீர்&oldid=4015418" இலிருந்து மீள்விக்கப்பட்டது