உள்ளடக்கத்துக்குச் செல்

அனுப்பிரியா பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுப்பிரியா படேல்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 - தற்போது வரை
தொகுதிமிர்சாபூர் மக்களவைத் தொகுதி, உத்திரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅப்னா தளம் (சோனேலால்)
தொழில்ஆசிரியை, சமூக நலப்பணியாளர், அரசியல்வாதி

அனுப்பிரியா பட்டேல், இந்தியாவின் உத்தரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் அப்னா தளம் (சோனேலால்) என்னும் கட்சியைச் சேர்ந்தவர். இவர் மிர்சாபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, பதினாறாவது மக்களவை மற்றும் பதினேழாவது மக்களவை உறுப்பினராக உள்ளார்.[1] இவர் 1981-ஆம் ஆண்டில் ஏப்ரல் 28-ஆம் நாளில், கான்பூரில் பிறந்தவர். சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பயின்றார்.[1]இவர் நடப்பு வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-26. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.
  2. Ministers and their Ministries of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுப்பிரியா_பட்டேல்&oldid=4004943" இலிருந்து மீள்விக்கப்பட்டது