சந்திர பிரகாஷ் சௌத்ரி
Appearance
சந்திர பிரகாஷ் சௌத்ரி அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தின் தலைவராக உள்ளார். . அவர் ராம்காரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினராக உள்ளார். மற்றும் தாஸ் அமைச்சரவையில் அமைச்சரவை அமைச்சராகவும் உள்ளார்.அவர் குர்மிஐ என்று அழைக்கப்படும் திராவிட ஓ.பி.சி சாதியைச் சேர்ந்தவர். ராம்கர் மாவட்டத்தில் சித்ட்புர் பிளாக் அமைப்பில் உள்ள சாண்டி என்ற கிராமத்தில் இருந்து அவர் வருகிறார்.[1]