மிதுன் ரெட்டி
Appearance
மிதுன் ரெட்டி, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதியில் வேட்பாளராகி, 2014-ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1977-ஆம் ஆண்டின் ஆகஸ்டு 29-ஆம் நாளில் பிறந்தார். இவருக்கு திருப்பதி சொந்த ஊராகும்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4688 பரணிடப்பட்டது 2015-01-08 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை