பர்கஃட் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்கஃட்
மக்களவைத் தொகுதி
தற்போதுசுரேஷ் பூசாரி
நாடாளுமன்ற கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஎதுவுமில்லை
மாநிலம்ஒடிசா
சட்டமன்றத் தொகுதிகள்பத்மபூர்
பிஜேபூர்
பர்கஃட்
அத்தாபிரா
பட்லீ
பிரஜராஜ்நகர்
ஜார்சுகுடா

பர்கஃட் மக்களவைத் தொகுதி (Bargarh Lok Sabha constituency), இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது ஒடிசாவிலுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[1]

தொகுதி எண் பெயர் ( பட்டியல் சாதி /

பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது

மாவட்டம் ச.ம.உ. கட்சி
1 பத்மபூர் எதுவுமில்லை பர்கஃட் பர்ஷா சிங் பரிஹா பிஜு ஜனதா தளம்
2 பிஜேபூர் ரீட்டா சாஹு பிஜு ஜனதா தளம்
3 பர்கஃட் திபேஷ் ஆச்சார்யா பிஜு ஜனதா தளம்
4 அத்தாபிரா பட்டியல் சாதி சென்ஹாங்கினி சூரியா பிஜு ஜனதா தளம்
5 பட்லீ எதுவுமில்லை சுசாந்தா சிங் பிஜு ஜனதா தளம்
6 பிரஜ்ராஜ்நகர் ஜார்சுகுடா அலகா மொகந்தி பிஜு ஜனதா தளம்
7 ஜார்சுகுடா நபகிஷோர் தாஸ் பிஜு ஜனதா தளம்

பத்மபூர், பிஜேபூர், பர்கஃட் மற்றும் பட்லீ சட்டமன்றத் தொகுதிகள் முன்பு சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்தது

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் மக்களவை நா.உ. கட்சி
1951 1வது கன்ஷ்யாம் தாஸ் திராணி சுயேச்சை
பிரிஜ் மோகன் பிரதான் கணதந்திர பரிஷத்
1956-2008 : தொகுதி இல்லை
2009 15வது சஞ்சய் போய் இந்திய தேசிய காங்கிரசு
2014 16வது பிரபாஸ் குமார் சிங் பிஜு ஜனதா தளம்
2019 17வது சுரேஷ் பூசாரி பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்[தொகு]

2019 தேர்தல் முடிவுகள்[தொகு]

இந்தியப் பொதுத் தேர்தல், 2019: பர்கஃட்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுரேஷ் பூசாரி 5,81,245 46.58
பிஜத பிரசன்னா ஆச்சார்யா 5,17,306 41.45
காங்கிரசு பிரதீப் குமார் டெப்டா 1,09,417 8.77
நோட்டா நோட்டா 14,167 1.14
பசக கௌசிகா சுனா 11,056 0.89
வாக்கு வித்தியாசம் 63,939 5.13
பதிவான வாக்குகள் 12,51,078 78.37 -0.34
பா.ஜ.க gain from பிஜத மாற்றம்

2014 தேர்தல் முடிவுகள்[தொகு]

2014 தேர்தலில் பிஜு ஜனதா தள வேட்பாளர் டாக்டர் பிரவாஸ் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சுபாஷ் சவுகானை 11,178 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்தியப் பொதுத் தேர்தல், 2014: பர்கஃட்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பிஜத டாக்டர் பிரவாஸ் குமார் சிங் 3,83,230 34.11
பா.ஜ.க சுபாஷ் சவுகான் 3,72,052 33.12
காங்கிரசு சஞ்சய் போய் 2,74,610 24.44
பஸ்சிமாஞ்சல் விகாஸ் கட்சி குலமணி ஊர்மா 26,216 2.33
கம்யூனிஸ்டு கட்சி அசோக் பிசி 21,100 1.87
ஆஆக லிங்கராஜ் 15,672 1.39
நோட்டா நோட்டா 14,500 1.29
வாக்கு வித்தியாசம் 11,178 0.99
பதிவான வாக்குகள் 11,26,153 78.71
பிஜத gain from காங்கிரசு மாற்றம்

2009 தேர்தல் முடிவுகள்[தொகு]

இந்தியப் பொதுத் தேர்தல், 2009: பர்கஃட்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சஞ்சய் போய் 3,97,375 43.20
பிஜத டாக்டர் ஹமீத் ஹுசைன் 2,98,931 32.49
பா.ஜ.க ராதாராணி பாண்டா 1,57,750 17.15
பசக சுனில் குமார் அகர்வால் 25,710 2.79
வாக்கு வித்தியாசம் 98,444 10.70
பதிவான வாக்குகள் 9,19,625 69.65 புதிய தொகுதி
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-02.
  2. "List of Contesting Candidates (Phase-II) (PC)" (PDF). ceoorissa.nic.in. Office of the Chief Electoral Officer, Odisha. பார்க்கப்பட்ட நாள் 15 April 2019.
  3. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.

வெளி இணைப்புகள்[தொகு]