உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தமாள் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்தமாள்
OD-13
மக்களவைத் தொகுதி
தற்போதுஅச்யுதா சமந்தா
நாடாளுமன்ற கட்சிபிஜு ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஎதுவுமில்லை
மாநிலம்ஒடிசா
முன்னாள் நா.உபிரதியுஷா ராஜேஷ்வரி சிங்
அதிகமுறை வென்ற கட்சிபி.ஜ.த
சட்டமன்றத் தொகுதிகள்பாலிகுடா
கு. உதயகிரி
புல்பாணி
கண்டாமாள்
பவுத்
தஸ்பலா
பஞ்சநகர்

கந்தமாள் சட்டமன்றத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது ஒடிசாவிலுள்ள 21 தொகுதிகளில் ஒன்று.[1]

உட்பட்ட பகுதிகள்

[தொகு]

இத்தொகுதியில் ஒடிசா சட்டமன்றத்திற்கான ஏழு தொகுதிகள் உள்ளன.[1]

அவை:

தொகுதி எண் பெயர் (பட்டியல் சாதி/

பட்டியல் பழங்குடி/

எதுவுமில்லை) க்கு

ஒதுக்கப்பட்டது

மாவட்டம்
82 பாலிகுடா பட்டியல் பழங்குடி கந்தமாள்
83 கு. உதயகிரி
84 புல்பாணி
85 கண்டாமாள் எதுவுமில்லை பௌத்
86 பவுத்
121 தஸ்பலா பட்டியல் சாதி நயாகட்
123 பஞ்சநகர் எதுவுமில்லை கஞ்சாம்

நாடாளுமன்ற உறுப்பினர்

[தொகு]
தேர்தல் மக்களவை நா.உ. கட்சி
2009 15வது ருத்ர மதாப் ரே[2] பிஜு ஜனதா தளம்
2014 16வது ஹேமேந்திர சந்திர சிங்
2014^ பிரதியுஷா ராஜேஷ்வரி சிங்[3][4]
2019 17வது அச்யுதா சமந்தா

^ இடைத்தேர்தல்களைக் குறிக்கிறது

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2019 தேர்தல் முடிவுகள்

[தொகு]
இந்தியப் பொதுத் தேர்தல், 2019: கந்தமாள்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பிஜத அச்யுதா சமந்தா 4,61,679 49.01 -2.12
பா.ஜ.க மஹாமேகாபாஹந் ஐர காரபேலா ஸ்வைன் 3,12,463 33.17 +20.22
காங்கிரசு மனோஜ் குமார் ஆச்சார்யா 1,38,993 14.76 -13.88
பசக அமீர் நாயக் 7,314 0.78
style="background-color: வார்ப்புரு:இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) சிவப்பு நட்சத்திரம்/meta/color; width: 5px;" | [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) சிவப்பு நட்சத்திரம்|வார்ப்புரு:இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) சிவப்பு நட்சத்திரம்/meta/shortname]] டுனா மல்லிக் 8,283 0.88
நோட்டா நோட்டா 13,253 1.41
வாக்கு வித்தியாசம் 1,49,216 15.84
பதிவான வாக்குகள் 9,42,041 73.10
பிஜத கைப்பற்றியது மாற்றம்

2014 இடைத்தேர்தல் முடிவுகள்

[தொகு]

2014 இடைத்தேர்தலில் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பிரத்யுஷா ராஜேஸ்வரி சிங் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ருத்ர மதாப் ரேயை 2,98,868 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கந்த்மால் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 15, 2014 அன்று நடைபெற்றது. தேர்தலில் ஏழு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.[6]

Bye- Election, 2014 : Kandhamal [7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பிஜத பிரதியுஷா ராஜேஷ்வரி சிங் 4,77,529 61.54 +11.33
பா.ஜ.க ருத்ர மதாப் ரே 1,78,661 23.02 +10.07
காங்கிரசு அபிமன்யு பெஹரா[8] 90,536 11.66 -16.98
நோட்டா நோட்டா 11,053 1.42 -0.26
வாக்கு வித்தியாசம் 2,98,868 38.52 +16.96
பதிவான வாக்குகள் 7,75,979 67.85
பிஜத கைப்பற்றியது மாற்றம் +11.33

2014 தேர்தல் முடிவுகள்

[தொகு]

2014 தேர்தலில் பிஜு ஜனதா தள வேட்பாளர் ஹேமேந்திர சந்திர சிங், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஹரிஹர் கரனை 1,81,017 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்தியப் பொதுத் தேர்தல், 2014: கந்தமாள்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பிஜத ஹேமேந்திர சந்திர சிங் 4,21,458 50.21
காங்கிரசு ஹரிஹர் கர்ணன் 2,40,411 28.64
பா.ஜ.க சுகந்த குமார் பாணிகிரஹி 1,08,744 12.95
சுயேச்சை லம்போதர் கன்ஹர் 20,472 2.43
பசக ராம் நாயக் 11,080 1.32
ஆஆக நரேந்திர மொகந்தி 9,522 1.13
ஆஒக பிலாசினி நாயக் 7,741 0.92
நோட்டா நோட்டா 14,159 1.68
வாக்கு வித்தியாசம் 1,81,017 21.56
பதிவான வாக்குகள் 8,39,796 73.43
பிஜத கைப்பற்றியது மாற்றம்

பொதுத் தேர்தல், 2009

[தொகு]
இந்தியப் பொதுத் தேர்தல், 2009: கந்தமாள்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பிஜத
காங்கிரசு
பா.ஜ.க
வாக்கு வித்தியாசம் 1,51,007 21.34
பதிவான வாக்குகள் 7,07,748 66.44
பிஜத கைப்பற்றியது மாற்றம்

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "இந்திய மக்களவைத் தொகுதிகளும், மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளும் - மாநில, மாவட்ட உட்பிரிவுகளுடன் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-04.
  2. "Parliamentary Constituency: Kandhamal". Indian Elections. Archived from the original on 17 May 2009. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014.
  3. The Economic Times. "BJD candidate Pratyusha Rajeswari wins Odisha Lok Sabha bypoll" இம் மூலத்தில் இருந்து 8 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221008050518/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjd-candidate-pratyusha-rajeswari-wins-odisha-lok-sabha-bypoll/articleshow/44876194.cms?from=mdr. பார்த்த நாள்: 8 October 2022. 
  4. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2015-04-26. பார்க்கப்பட்ட நாள் 2014-11-04.
  5. "List of Contesting Candidates (Phase-II) (PC)" (PDF). ceoorissa.nic.in. Office of the Chief Electoral Officer, Odisha. பார்க்கப்பட்ட நாள் 15 April 2019.
  6. "Kandhamal bypolls: Ind candidate withdraws, seven in fray". Zee Media Corporation. 29 September 2014. பார்க்கப்பட்ட நாள் 30 September 2014.
  7. "BJD wins Kandhamal by-polls trouncing BJP in Odisha". DNA. 19 October 2014. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014.
  8. Dehury, Chinmaya. "Ex MLA Abhimanyu Behera is Congress candidate for Odisha bypoll". Odisha Sun Times. http://odishasuntimes.com/88653/ex-mla-abhimanyu-behera-congress-candidate-odisha-bypoll/. பார்த்த நாள்: 25 September 2014. 
  9. "General Election 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]