ஆமா ஒதிஷா கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆமா ஒதிஷா கட்சி
Aama Odisha Party
ଆମ ଓଡ଼ିଶା ପାର୍ଟୀ
தலைவர்சௌம்யா ரஞ்சன் பட்நாயக்
தொடக்கம்26 நவம்பர் 2013; 9 ஆண்டுகள் முன்னர் (2013-11-26)
தலைமையகம்புவனேசுவரம்
கொள்கைசமூக சனநாயகம்
நிறங்கள்பூமி மஞ்சள்  
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 545
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
0 / 147
இந்தியா அரசியல்

ஆமா ஓடிசா கட்சி (Aama Odisha Party AOP), என்பது ஒடிசா மாநிலத்தில் சௌமியா ரஞ்சன் பட்நாய்க்  தலைமையில் இயங்கும் ஒரு மாநில கட்சியாகும். 26 நவம்பர் 2013 அன்று இக்கட்சி துவங்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தால் பானை சின்னம் இந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது [1]

சுபர்னோ சத்பதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆமா கட்சியல் மார்ச் 22, 2014 ல் இணைந்தார்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. "Odisha politics: Aama Odisha Party allotted earthen pot ( Mathiya) symbol". 25 February 2014. Odisha Today. 13 ஏப்ரல் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Suparno quits Congress joins AOP". Times of India. 23 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமா_ஒதிஷா_கட்சி&oldid=3542716" இருந்து மீள்விக்கப்பட்டது