கந்தமாள் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கந்தமாள் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் புல்பாணி என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை 13 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: பாலிகுடா, க. நுவாகாம், கோட்டாகட், துமுடிபந்து, ராய்க்கியா, தாரிங்கபாடி, கு. உதயகிரி, டிகாபாலி, சகாபாதா, புல்பாணி, கஜுரிபடா, பிரிங்கியா ஆகியன.

இந்த மாவட்டத்தை பாலிகுடா, உதயகிரி, புல்பாணி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[1]

இந்த மாவட்டம் கந்தமாள் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தமாள்_மாவட்டம்&oldid=1766434" இருந்து மீள்விக்கப்பட்டது