களிமண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Commons logo
தமிழ் விக்சனரியிலுள்ள விளக்கத்தையும் காண்க!

களிமண் ஒருவகையான மண் வகையாகும். பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்த மண் பானை போன்ற மட்பாண்டங்கள், பொம்மைகள், செங்கல் போன்றவை செய்ய பயன்படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே களிமண் பயன்படுத்தப்பட்டு வருகிறது, பண்டை நாகரிகம் இருந்த இடங்களில் நடந்த பல அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த ஒடுகள், முதுமக்கள் தாழிகள் போன்ற பலவும் களிமண்ணால் செய்யப்பட்டவையே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=களிமண்&oldid=2090964" இருந்து மீள்விக்கப்பட்டது